Day303-11/06/2011-Caught Smiling

Our boat man at Ranganthittu Bird Sanctuary, Karnataka

3 comments:

கொழந்த said...

உங்க எல்லா படங்களையும் பார்க்காட்டியும், நா பாத்தா வரை எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இதான்...

குறுநகைன்னு சொல்ற சிரிப்பு எடுக்குறது ரொம்ப கஷ்டம்ன்னு நெனைக்கிறேன்....தவிர ஏப்பேர்பட்ட முசுடு,கல்மிஷம் கொண்டவர்களா இருந்தாலும், இதுபோல சிறுக்கும் போது கண்டிப்பா ஒரு சந்தோச மனநிலையில் இருப்பாங்கான்னு நெனைக்கிறேன்....செம போட்டோ........நன்றி.....

கொழந்த said...

உங்க போட்டோவ அப்லோட் பண்ணிக்கிறேன்..

Shree said...

ரொம்ப நன்றி கொழந்த :-)
கண்டிப்பா upload பண்ணிகோங்க.

Post a Comment