An amateur photographer's view :)
There you go !
நீ அந்த பாட்டிலில் நிரப்பும் மண் நம்மூதாதையருக்கு சொந்தம்.அந்த பாட்டில் உன்அண்ணனுக்கோ அல்லதுமாமாவுக்கோ சொந்தம்.நாம் இரண்டையும் இணைக்கும்இந்த விளையாட்டில்சொந்தங்களைஎல்லாம் தாண்டி நிற்கிறதுஒரு சந்தோஷம்!விளையாடு தம்பி!
@ Ganesan.... Good one :)
3 comments:
There you go !
நீ அந்த பாட்டிலில்
நிரப்பும் மண் நம்
மூதாதையருக்கு சொந்தம்.
அந்த பாட்டில் உன்
அண்ணனுக்கோ அல்லது
மாமாவுக்கோ சொந்தம்.
நாம் இரண்டையும் இணைக்கும்
இந்த விளையாட்டில்
சொந்தங்களைஎல்லாம்
தாண்டி நிற்கிறது
ஒரு சந்தோஷம்!
விளையாடு தம்பி!
@ Ganesan....
Good one :)
Post a Comment