இந்தக் கருங்குருவியை பற்றி பழைய இலக்கியங்களில் ஒரு குறிப்பு உண்டு. தன்னுடைய கூட்டில் வெளிச்சம் இல்லை என்று மின்மினி பூச்சியை பிடித்து மழைக்காலத்தில் வைக்குமாம்.
”கன்னல் எனும் கருங்குருவி ககன மழைக்கு ஆற்றாமல் மின்னல் எனும் புழுவெடுத்து விளக்கேற்றும் கார்காலம்”.
4 comments:
இந்தக் கருங்குருவியை பற்றி பழைய இலக்கியங்களில் ஒரு குறிப்பு உண்டு. தன்னுடைய கூட்டில் வெளிச்சம் இல்லை என்று மின்மினி பூச்சியை பிடித்து மழைக்காலத்தில் வைக்குமாம்.
”கன்னல் எனும் கருங்குருவி ககன மழைக்கு ஆற்றாமல் மின்னல் எனும் புழுவெடுத்து
விளக்கேற்றும் கார்காலம்”.
nandri Sundar.... good to know a piece from history :-)
Shot with?
edho ennale camera vechu dhaan shoot panna mudinjadhu Vel :-)
Post a Comment